தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய பளுதுாக்குதல்: கோமல் 'வெண்கலம்'

ஆசிய பளுதுாக்குதல்: கோமல் 'வெண்கலம்'

ஆசிய பளுதுாக்குதல்: கோமல் 'வெண்கலம்'


ADDED : மே 11, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காந்திநகர்: ஆசிய பளுதுாக்குதலில் இந்திய வீராங்கனை கோமல் (48 கிலோ) வெண்கலம் வென்றார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில், ஆசிய பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கோமல் கோஹர் 23, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 78, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 99 கிலோ பளுதுாக்கினார் கோமல். ஒட்டுமொத்தமாக 177 கிலோ (78+99) பளுதுாக்கிய கோமல், 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். தவிர, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 3வது இடம் பிடித்த கோமலுக்கு வெண்கலம் கிடைத்தது.

தங்கம், வெள்ளிப்பதக்கத்தை முறையே சீனதைபேயின் ஹுவாங் யி-சென் (193 கிலோ, 81+112), பாங் வான்-லிங் (192 கிலோ, 84+108) கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us