sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

குத்துச்சண்டை: சாஹில் அபாரம்

/

குத்துச்சண்டை: சாஹில் அபாரம்

குத்துச்சண்டை: சாஹில் அபாரம்

குத்துச்சண்டை: சாஹில் அபாரம்


ADDED : மார் 11, 2026 09:51 PM

Google News

ADDED : மார் 11, 2026 09:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: 'பியூச்சர்ஸ்' கோப்பை குத்துச்சண்டை 2வது சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷ் (70 கிலோ), சாஹில் துஹான் (60 கிலோ) வெற்றி பெற்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், உலக குத்துச்சண்டை 'பியூச்சர்ஸ்' கோப்பை (19 வயது) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷ் ஷெராவத், லாட்வியாவின் டைமர்ஸ் குல்பிஸ் மோதினர். இதில் பிரியான்ஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாஹில் துஹான், தஜிகிஸ்தானின் முகமது நசரோவ் மோதினர். இதில் சாஹில் 5-0 என வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 50 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அம்பேகர் 5-0 என, தஜிகிஸ்தானின் ஜீன் நசரேனோவை தோற்கடித்தார்.

ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அமன் சிவாச், உக்ரைனின் ராஸ்டிஸ்லாவ் ஹோரோடின்ஸ்கியிடம் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us