sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

குத்துச்சண்டை: பைனலில் மீனாட்சி

/

குத்துச்சண்டை: பைனலில் மீனாட்சி

குத்துச்சண்டை: பைனலில் மீனாட்சி

குத்துச்சண்டை: பைனலில் மீனாட்சி


ADDED : மார் 27, 2025 10:51 PM

Google News

ADDED : மார் 27, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா: தேசிய குத்துச்சண்டையில் மீனாட்சி, அனாமிகா உள்ளிட்டோர் பைனலுக்குள் நுழைந்தனர்.

தேசிய சீனியர் பெண்களுக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 8வது சீசன் உ.பி.,யின் நொய்டாவில் நடக்கிறது. மொத்தம் 188 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 'மினிமம் வெயிட்' (45-48 கிலோ) பிரிவின் நடப்பு சாம்பியன் அகில இந்திய போலீஸ் அணியின் மீனாட்சி, தனது மூன்றாவது போட்டியில் டில்லியின் சஞ்சனாவை வென்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் சிக்கிமின் யாஷிகாவை சந்திக்க உள்ளார்.

'பிளை வெயிட்' (48-51 கிலோ) பிரிவில் ரயில்வே அணியின் அனாமிகா, தமிழகத்தின் கலைவாணியை சந்தித்தார். கடும் போராட்டத்துக்குப் பின் அனாமிகா 4:3 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார். இதில் ஹரியானாவின் தமன்னாவை சந்திக்கிறார்.






      Dinamalar
      Follow us