sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஐஸ் ஹாக்கி: இந்தியா வெண்கலம்

/

ஐஸ் ஹாக்கி: இந்தியா வெண்கலம்

ஐஸ் ஹாக்கி: இந்தியா வெண்கலம்

ஐஸ் ஹாக்கி: இந்தியா வெண்கலம்


ADDED : ஜூன் 07, 2025 11:13 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல் அய்ன்: ஆசிய கோப்பை ஐஸ் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் அல் அய்ன் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஐஸ் ஹாக்கி தொடர் நடந்தது. இந்தியா, மலேசியா உட்பட 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

இந்திய அணி முதல் இரு போட்டியில் மலேசியா (1-3), ஈரானிடம் (4-5) தோற்றது. அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்சை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்து பிலிப்பைன்சிடம் 1-4 என தோற்ற இந்தியா, கடைசி போட்டியில் கிர்கிஸ்தானை 'ஷூட் அவுட்' முறையில் 3-2 என வென்றது.

இதையடுத்து 5 போட்டியில் 7 புள்ளியுடன் பட்டியலில் 3வது இடம் பெற்ற இந்தியாவுக்கு, வெண்கலம் கிடைத்தது. பிலிப்பைன்ஸ் (15, தங்கம்), ஈரான் (12, வெள்ளி) முதல் இரு இடம் பிடித்தன.






      Dinamalar
      Follow us