UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:26 PM
ஆசிய விளையாட்டில் இன்று (அக். 2) இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.
* வில்வித்தை
பெண்கள் அணிகள் ‘ரிகர்வ்’ பிரிவு அரையிறுதி (இந்தியா – சீனா), நேரம்: காலை 6:00 மணி
கலப்பு அணிகள் ‘ரிகர்வ்’ பிரிவு அரையிறுதி (இந்தியா – ஜப்பான்), காலை 8:20 மணி
ஆண்கள் அணிகள் ‘ரிகர்வ்’ பிரிவு அரையிறுதி (இந்தியா – ஈரான்), காலை 10:55 மணி
* வாலிபால்
ஆண்கள் 5–8வது இடம் (இந்தியா – தென் கொரியா), காலை 6:30 மணி
* மல்யுத்தம்
பெண்கள் 50 கிலோ, ‘ரவுண்டு–16’ (திபான்ஷி), காலை 7:10 மணி
ஆண்கள் ‘பிரீஸ்டைல்’ 125 கிலோ, ‘ரவுண்டு–16’ (ரஜத் ராகுல்), காலை 7:25 மணி
பெண்கள் 76 கிலோ, ‘ரவுண்டு–16’ (பிரியா), காலை 7:35 மணி
ஆண்கள் ‘பிரீஸ்டைல்’ 65 கிலோ, ‘ரவுண்டு–16’ (சுஜீத்), காலை 8:00 மணி
* ரக்பி செவன்ஸ்
பெண்கள் லீக் சுற்று (இந்தியா – மலேசியா), காலை 8:50 மணி
* பாய்மரப்படகு
பெண்கள் ‘டிங்கி’ படகு போட்டி (மஹி வர்மா), காலை 9:40 மணி
* குத்துச்சண்டை
பெண்கள் 75 கிலோ பைனல் (லவ்லினா), காலை 10:00 மணி
பெண்கள் 65 கிலோ பைனல் (பர்வீன் ஹூடா), மதியம் 2:15 மணி
ஆண்கள் 80 கிலோ பைனல் (அன்குஷ்), மதியம் 2:45 மணி
* ஹாக்கி
பெண்கள் பைனல் (இந்தியா – சீனா), மதியம் 3:30 மணி
இடம்: அய்ச்சி – நகோயா, ஜப்பான்
‘டிவி’: சோனி டென் 1, 2, 3, 4, 5
