sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்

/

இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்

இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்

இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்


ADDED : டிச 11, 2025 10:54 PM

Google News

ADDED : டிச 11, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஆசிய யூத் பாரா விளையாட்டு நீச்சல் போட்டியில் இந்திய வீரர் அப்துல் காதிர், ஒரு தங்கம் உட்பட 2 பதக்கம் வென்றார்.

துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய யூத் பாரா விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு (எஸ் 1-5) பைனலில் இலக்கை 40.35 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் அப்துல் காதிர் இந்தோரி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவு (எஸ் 2-7) பைனலில் பந்தய துாரத்தை 43.26 வினாடியில் கடந்த இந்தியாவின் அப்துல் காதிர், 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். தங்கம், வெள்ளிப்பதக்கத்தை உஸ்பெகிஸ்தான் வீரர்கள் தட்டிச் சென்றனர்.

இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us