தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜூனியர் தடகளம்: அபிநயா தங்கம்

ஜூனியர் தடகளம்: அபிநயா தங்கம்

ஜூனியர் தடகளம்: அபிநயா தங்கம்


ADDED : அக் 24, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இந்திய தடகள சங்கம், தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 20 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான, 41-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இதன் 20 வயதுக்கு உட்பட்ட மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தின் அபிநயா ராஜராஜன், போட்டி தூரத்தை 11.49 வினாடியில் கடந்து, தனது சொந்த சாதனையை முறியடித்து, புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதற்கு முன் 2025-ல் கொச்சியில் நடந்த தேசிய போட்டியில் 11.54 வினாடியில், அவர் பந்தய துாரத்தை கடந்ததே, சாதனையாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us