டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 09:06 PM
UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 09:06 PM
பாரா ஆசிய விளையாட்டு வில்வித்தை, பெண் களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ஷீத்தல் தேவி, பயல் நாக் பங்கேற்றனர். இதில், இரு கைகளையும் இழந்த ஷீத்தல் தேவி, அதிகபட்சமாக 704 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலக சாதனையை சமன் செய்தார்.இதற்கு முன், 2024ல் நடந்த பாரிஸ் பாராலிம்பிக்கில் துருக்கி வீராங்கனை ஓஸ்னுார் கிர்டி, 704 புள்ளி களுடன் உலக சாதனை படைத்திருந்தார்.தவிர, புதிய ஆசிய சாதனை, பாரா ஆசிய விளையாட்டு சாதனையும் படைத்தார் ஷீத்தல் தேவி. இதற்கு முன், கடந்த மார்ச் மாதம் 698 புள்ளிகளுடன் ஆசிய சாதனை படைத்திருந்த ஷீத்தல் தேவி, 2023ல் 680 புள்ளிகளுடன் பாரா ஆசிய விளையாட்டு சாதனை படைத்திருந்தார். இத்தொடரில் அறிமுகம் ஆன பயல் நாக், 675 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்தார்.