/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜெய்ப்பூர் 'திரில்' வெற்றி * புரோ கபடி லீக் போட்டியில்
/
ஜெய்ப்பூர் 'திரில்' வெற்றி * புரோ கபடி லீக் போட்டியில்
ஜெய்ப்பூர் 'திரில்' வெற்றி * புரோ கபடி லீக் போட்டியில்
ஜெய்ப்பூர் 'திரில்' வெற்றி * புரோ கபடி லீக் போட்டியில்
ADDED : நவ 05, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 33-30 என உ.பி., அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று, ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், உ.பி. யோதாஸ் அணிகள் மோதின.
முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்ட உ.பி., அணி 17-15 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அசத்திய ஜெய்ப்பூர் அணி, கடைசி 4 நிமிடம் இருந்த போது 28-27 என முந்தியது. முடிவில் ஜெய்ப்பூர் அணி 33-30 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.