தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 08:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: லண்டன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.

இங்கிலாந்தில், லண்டன் ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்ட இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 2வது சுற்றில் பராகுவேயின் பிரான்செஸ்கோ மார்கன்டோனியோ மோதினர். அபாரமாக ஆடிய தமிழகத்தின் வேலவன் 3–0 (11–5, 11–7, 14–12) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில், பிரான்சின் அமீர் கலீத்–ஜுசெலினை எதிர்கொள்கிறார்.

முதல் சுற்றில் இந்தியாவின் அயான் வஜிரல்லி, இங்கிலாந்தின் பென் ஸ்மித் மோதினர். இதில் அயான் 2–3 (11–6, 11–13, 11–6, 4–11, 7–11) என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us