sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா

/

ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா

ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா

ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா


ADDED : நவ 07, 2025 10:51 PM

Google News

ADDED : நவ 07, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற வீராங்கனையாக, இந்தியாவின் ராதிகா சுதந்திர சீலன் 24, பங்கேற்கிறார்.

தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இவர், காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் கரேன் புளூமை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-8 என கைப்பற்றிய ராதிகா, அடுத்த செட்டை 11-7 என வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், 3வது செட்டை 11-4 என வென்றார். 22 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராதிகா 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் இன்று நியூசிலாந்தின் எம்மா மெர்சனை சந்திக்க உள்ளார்.

அமெரிக்காவில் நடக்கும் செயின்ட் ஜேம்ஸ் எக்ஸ்பிரஸ்சன் ஓபன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் வீர் சோட்ரானி, 3-1 என (11-7, 10-12, 11-5, 11-8) எகிப்தின் முகமது ஷரப்பை வென்றார்.






      Dinamalar
      Follow us