தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெண்கலம் வென்றார் அனாஹத் * உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்

வெண்கலம் வென்றார் அனாஹத் * உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்

வெண்கலம் வென்றார் அனாஹத் * உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்


ADDED : ஜூலை 25, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெய்ரோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார் அனாஹத் சிங்.

எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில, ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.

முதல் செட்டை 6-11 என இழந்த அனாஹத், அடுத்த செட்டை 12-14 என போராடி நழுவவிட்டார். 3வது செட்டிலும் 10-12 என கோட்டை விட்டார். முடிவில் 0-3 என தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில், ஜோஷ்னா சின்னப்பா (2005ல் வெள்ளி), தீபிகா பல்லீகலுக்கு (2010ல் வெண்கலம்) அடுத்து பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் அனாஹத் சிங்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us