sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நீச்சல்: பாவ்யா தேசிய சாதனை

நீச்சல்: பாவ்யா தேசிய சாதனை

நீச்சல்: பாவ்யா தேசிய சாதனை


ADDED : ஜூன் 24, 2025 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2025 10:34 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனேஸ்வர்: ஒடிசாவின் புவனேஸ்வரில் 78 வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 1500 மீ., பிரீஸ்டைல் போட்டியில் டில்லி வீராங்கனை பாவ்யா, 17 நிமிடம், 35.07 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2015ல் மாளவிகா, 17 நிமிடம், 39.16 வினாடியில் கடந்து இருந்தார்.

பெண்களுக்கான 200 மீ., பிரீஸ்டைல் கர்நாடகாவின் தினிதி தேசிங்கு, 2 நிமிடம், 02.97 வினாடியில் வந்து தங்கம் வசப்படுத்தினார். தனது முந்தைய (2:03.24) சாதனையை தகர்த்தார். டில்லியின் பாவ்யா (2:07.45), மகாராஷ்டிராவின் அதித்தி (2:07.55) அடுத்த இரு இடம் பிடித்தனர்.

ஆண்களுக்கான 200 மீ., தனிநபர் மெட்லே போட்டியில் கர்நாடகாவின் ஷோகன் கங்குலி, 2 நிமிடம், 04.34 வினாடியில் வந்து தங்கம் கைப்பற்றி, புதிய சாதனை படைத்தார். முன்னதாக 2022ல் சிவா ஸ்ரீதர், 2:05.43 வினாடியில் கடந்து இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us