sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக வில்வித்தை: தீபிகா ஏமாற்றம்

/

உலக வில்வித்தை: தீபிகா ஏமாற்றம்

உலக வில்வித்தை: தீபிகா ஏமாற்றம்

உலக வில்வித்தை: தீபிகா ஏமாற்றம்


ADDED : மே 26, 2024 09:14 PM

Google News

ADDED : மே 26, 2024 09:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எசியான்: உலக கோப்பை வில்வித்தை 'ரீகர்வ்' பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி ஏமாற்றினார்.

தென் கொரியாவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ்--2') தொடர் நடந்தது. பெண்கள் தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-41' இந்தியாவின் தீபிகா குமாரி, 2வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் லிம் சிஹியோன் மோதினர். இதில் தீபிகா 2-6 (26-28, 28-28, 27-28, 27-27) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான தீபிகா குமாரி, உலகின் 'நம்பர்-3' மெக்சிகோவின் அலெஜான்ட்ரா வாலன்சியா மோதினர். இதில் ஏமாற்றிய தீபிகா 4-6 (26-29, 26-28, 28-25, 27-25, 26-29) என தோல்வியடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த மாதம் ஷாங்காய் உலக கோப்பை 'ஸ்டேஜ்-1' தொடரில் தீபிகா வெள்ளி வென்றிருந்தார்.

இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங்கம் ('காம்பவுண்டு' பெண்கள் அணி), ஒரு வெள்ளி ('காம்பவுண்டு' கலப்பு இரட்டையர்) என இரண்டு பதக்கம் மட்டும் கிடைத்தது. உலக கோப்பை 'ஸ்டேஜ்-3', வரும் ஜூன் 18-23ல் துருக்கியில் நடக்கவுள்ளது.






      Dinamalar
      Follow us