sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

தங்கம் வென்றார் சுஜீத் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...

/

தங்கம் வென்றார் சுஜீத் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...

தங்கம் வென்றார் சுஜீத் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...

தங்கம் வென்றார் சுஜீத் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...


ADDED : அக் 28, 2025 11:04 PM

Google News

ADDED : அக் 28, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோவி சாத்: செர்பியாவில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. 65 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுஜீத் கல்கல், உஸ்பெகிஸ்தானின் உமித்ஜோன் ஜலோலவை சந்தித்தார்.

துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார் சுஜீத். 4 நிமிடம், 54 வினாடி மட்டும் போட்டி நடந்த நிலையில் (மொத்தம் 6 நிமிடம்), 10-0 என முன்னிலை பெற்றதால் சுஜீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

ஆசிய அளவில் 2022, 2025ல் 23 வயதுக்கு உட்பட்ட பிரிவு, 2020ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் என இதுவரை 3 தங்கம் வென்ற சுஜீத், முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் அசத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us