தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/பாம்ப்ரி ஜோடி வெற்றி

பாம்ப்ரி ஜோடி வெற்றி

பாம்ப்ரி ஜோடி வெற்றி


ADDED : மார் 09, 2026 09:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 09:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் ஆன்ட்ரி கோரன்சன் ஜோடி, பிரான்சின் பேப்ரைஸ் மார்டின், நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய இந்தியா-சுவீடன் ஜோடி, 2வது செட்டை 6-3 என வென்றது. ஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us