தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/காலிறுதியில் போபண்ணா ஜோடி

காலிறுதியில் போபண்ணா ஜோடி

காலிறுதியில் போபண்ணா ஜோடி


ADDED : செப் 25, 2025 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 45 வயதான போபண்ணா, ஜப்பானின் டகெரு யுஜுகி ஜோடி, நார்வேயின் காஸ்பர் ரூடு, ஆஸ்திரேலியாவின் தாம்ப்சன் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை 6-3 என வசப்படுத்திய போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டி முடிவில் போபண்ணா ஜோடி 6-3, 6-4 என நேர்செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us