தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/அரையிறுதியில் பாம்ப்ரி ஜோடி

அரையிறுதியில் பாம்ப்ரி ஜோடி

அரையிறுதியில் பாம்ப்ரி ஜோடி


UPDATED : ஆக 22, 2025 03:58 PM

ADDED : ஆக 21, 2025 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2025 03:58 PM ADDED : ஆக 21, 2025 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வின்ஸ்டன்-சலேம்: அமெரிக்காவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து கொண்ட இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, இந்தியாவின் போபண்ணா, மொனாக்கோவின் ரொமைன் அர்னியடோ ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட் 'டை பிரேக்கர்' வரை நீண்டது. 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 7-6 என வென்றது. அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது.

ஒரு மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி முடிவில் பாம்ப்ரி ஜோடி 7-6, 6-3 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us