ADDED : ஜூலை 24, 2024 10:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உமாக்: குரோஷிய டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் பாம்ப்ரி ஜோடி முன்னேறியது.
குரோஷியாவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, அர்ஜென்டினாவின் கேமிலோ, சுலோவாகியாவின் கோவாலிக் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6-3 என வென்றது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தியது.
57 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 6-2 என நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.