தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/டென்னிஸ்: கரண் சிங் 'சாம்பியன்'

டென்னிஸ்: கரண் சிங் 'சாம்பியன்'

டென்னிஸ்: கரண் சிங் 'சாம்பியன்'


ADDED : மே 19, 2025 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெஹ்ரான்: ஈரானில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரண் சிங், ரஷ்யாவின் அலெக்சாண்டர் லோபனோவை சந்தித்தார்.

முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை கரண் சிங் 7-6 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.

ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் கரண் சிங் 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் அரங்கில் முதன் முதலாக கோப்பை வென்றார்.

ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ், நிதின் குமார் ஜோடி 6-3, 7-6 என இந்தியாவின் கேஷர்வானி, அதர்வா ஜோடியை வீழ்த்தி, கோப்பை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us