தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/பைனலில் இந்திய ஜோடி

பைனலில் இந்திய ஜோடி

பைனலில் இந்திய ஜோடி


ADDED : செப் 27, 2024 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நந்தபுரி: தாய்லாந்தில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது.

இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜப்பானின் மட்சுய் ஜோடி, இந்தியாவின் அர்ஜுன் காடே, ரித்விக் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை இந்திய ஜோடி 6-3 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்திய ஜோடி 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 19 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் இன்று ஆஸ்திரேலியாவின் எலிஸ், வால்டன் ஜோடியை சந்திக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us