sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

பைனலில் மாயா ரேவதி

/

பைனலில் மாயா ரேவதி

பைனலில் மாயா ரேவதி

பைனலில் மாயா ரேவதி


ADDED : ஜன 10, 2025 07:17 PM

Google News

ADDED : ஜன 10, 2025 07:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்குள் நுழைந்தார் மாயா ரேவதி.

டில்லியில் ஜூனியர் ஐ.டி.எப்., தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி 15, 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் வீராங்கனை எலீஜா இனிசனை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 என வென்றார் மாயா ரேவதி. 'டை பிரேக்கர்' வரை சென்ற அடுத்த செட்டை 6-7 என இழந்தார். கடைசி செட்டில் சுதாரித்த இவர், 6-2 என வசப்படுத்தினார். முடிவில் கோவையை சேர்ந்த மாயா ரேவதி, 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். இன்று நடக்கும் பைனலில் ரஷ்யாவின் எக்டரினாவுடன் மோத உள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' வீரர், இந்தியாவின் ரெத்தின் பிரனவ் (திண்டுக்கல்), 4-6, 1-6 என தென் கொரியாவின் ஹவாங்கிடம் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us