sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

சின்னர், ரடுகானு அபாரம் * விம்பிள்டன் டென்னில் முன்னேற்றம்

/

சின்னர், ரடுகானு அபாரம் * விம்பிள்டன் டென்னில் முன்னேற்றம்

சின்னர், ரடுகானு அபாரம் * விம்பிள்டன் டென்னில் முன்னேற்றம்

சின்னர், ரடுகானு அபாரம் * விம்பிள்டன் டென்னில் முன்னேற்றம்


ADDED : ஜூலை 01, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் ஜான்னிக் சின்னர், 95வது இடத்திலுள்ள சக வீரர் லுகா நார்டியை சந்தித்தார். இதில் சின்னர் 6-4, 6-3, 6-0 என நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார், 6-2, 6-2, 7-6 என ஸ்பெயினின் கார்பெல்லாசை வீழ்த்தினார்.

7வது இடத்திலுள்ள இத்தாலின் மசெட்டி, 2-6, 6-4, 5-7, 1-6 என தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய ஜார்ஜியாவின் நிக்கோலசிடம் ('நம்பர்-127') அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, சக வீராங்கனை மிங்கே ஜுவை 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வென்றார். ஜப்பானின் ஒசாகா, 6-4, 7-6 என ஆஸ்திரேலியாவின் கிப்சனை சாய்த்தார்.

செக் குடியரசின் கிரெஜ்ஜிகோவா, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலாவை சந்தித்தார். இதில் கிரெஜ்ஜிகோவா 3-6, 6-2, 6-1 என வெற்றி பெற்றார்.

பவ்லிசென்கோவா (ரஷ்யா), அனிசிமோவா (அமெரிக்கா), பாவோலினி (இத்தாலி), சினியகோவா (செக் குடியரசு), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கசட்கினா (ஆஸி.,) உள்ளிட்டோர் வெற்றி பெற்ற, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.






      Dinamalar
      Follow us