/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
சிறுமி பலாத்காரம்: கார் டிரைவர் கைது
/
சிறுமி பலாத்காரம்: கார் டிரைவர் கைது
ADDED : ஆக 30, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம் சாலை, மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் நஸ்ருதீன், 24; கார் டிரைவரான இவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, விசாரணை நடத்தி வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், நஸ்ருதீனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

