தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி


UPDATED : நவ 01, 2026 09:31 PM

ADDED : நவ 01, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 09:31 PM ADDED : நவ 01, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியலுார்: அரியலுார் அருகே, ரயிலில் அடிபட்டு, மணிவேல், 38, என்பவர் உயிரிழந்தார்.

அரியலுார் அருகே உள்ள வஞ்சத்தான் ஓடை பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் ரயிலில் ஒருவர் அடிபட்டு கிடப்பதாக, இன்று (நவ.,1) விருத்தாசலம் ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற, விருத்தாசலம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்ததில், இறந்து கிடந்தவர் பெரம்பலுார் மாவட்டம், அருணகிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான மணிவேல், என்பது தெரியவந்தது. விருத்தாசலம் ரயில்வே போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us