sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நான் முதல்வன் திட்டத்தில் 86,025 மாணவர்கள் பயன்

/

நான் முதல்வன் திட்டத்தில் 86,025 மாணவர்கள் பயன்

நான் முதல்வன் திட்டத்தில் 86,025 மாணவர்கள் பயன்

நான் முதல்வன் திட்டத்தில் 86,025 மாணவர்கள் பயன்


ADDED : மே 25, 2024 06:18 PM

Google News

ADDED : மே 25, 2024 06:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில், நான் முதல்வன் திட்டத்தில், 86,025 மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று பயனடைந்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

தமிழகத்தின் மாணவ - மாணவியரின் தனித்திறமைகளை அடையாளம் காண்பதற்காக, நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2022- - 23, 2023 - -24ம் கல்வி ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லுாரி, கலை மற்றும் அறிவியல், ஐ.டி.ஐ., டிப்ளமா என, மொத்தம் 68,025 மாணவர்கள் பயன்பெற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us