sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாநில 'கிக் பாக்சிங் ' 900 வீரர்கள் பங்கேற்பு

/

மாநில 'கிக் பாக்சிங் ' 900 வீரர்கள் பங்கேற்பு

மாநில 'கிக் பாக்சிங் ' 900 வீரர்கள் பங்கேற்பு

மாநில 'கிக் பாக்சிங் ' 900 வீரர்கள் பங்கேற்பு


ADDED : மே 04, 2024 11:08 PM

Google News

ADDED : மே 04, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் - 2024 போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது. போட்டிகள், செங்கல்பட்டு மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நடக்கிறது.

இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து, 900 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். போட்டிகள், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என, மூன்று பிரிவுகளில், ஏழு வகை சண்டை பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. முதல் நாள் மாலை நடந்த துவக்க விழாவில், வேளச்சேரி காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, மாநில கிக் பாக்சிங் சங்க துணை தலைவர் ஆர்த்தி அருண் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

'போட்டியில் தேர்வாகும் வீரர் - வீராங்கனையர், இம்மாதம் 21ம் தேதி புனேவில் நடக்க உள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்' என, போட்டி ஒருங்கிணைப்பாளரும், சங்கத்தின் பொதுச் செயலருமான சுரேஷ்பாபு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us