sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

/

கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 14, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி, புதுச்சேரி சாலை கால்வாய் பாலத்தின்கீழ், நேற்று மாலை 4:30 மணிக்கு, ஆண் உடல் கிடப்பதாக, சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தெரிய வந்தது.

அந்த உடலை மீட்ட போலீசார், பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த நபர், 35 - 40 வயது மதிக்கத்தக்கவர், அவர், யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருகிறோம் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us