/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னையின் 3 தொகுதிகளில் 110 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு
/
சென்னையின் 3 தொகுதிகளில் 110 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு
சென்னையின் 3 தொகுதிகளில் 110 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு
சென்னையின் 3 தொகுதிகளில் 110 வேட்பாளர் மனுக்கள் ஏற்பு
ADDED : மார் 29, 2024 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வடசென்னை லோக்சபா தொகுதியில், 67 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 36 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
அதேபோல், தென் சென்னையில் தாக்கல் செய்யப்பட்ட 64 மனுவில், 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மத்திய சென்னையில், 58 மனுவில், 33 ஏற்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளில், தி.மு.க.,-- அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட வற்றின் 110 வேட்பாளர்களின் மனுக்கள்ஏற்கப்பட்டுள்ளன.