sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஜூலை 05, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை:பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில், வெடி குண்டு வைத்திருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு,தகவல் கிடைத்தது.

போலீசார், மோப்ப நாயுடன், பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி - சிறுசேரி தடத்தில் நடக்கும் கட்டுமான பணி இடங்களில், ஒரு மணி நேரம் தீவிர சோதனை செய்தனர். இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை. வெறும் புரளி என்பது தெரிந்தது. போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us