/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ADDED : ஜூன் 18, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி லட்சுமி அவென்யூவில் வசிப்பவர் கிரிஷ், 34. இவரின் மனைவி பவித்ரா, 33.
நேற்று வெளியூர் சென்று திரும்பிய தம்பதி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு, 10 சவரன் நகையும், இரண்டு லேப்டாப்புகளும் திருடு போயிருந்தன.
புகாரின்படி கூடுவாஞ் சேரி போலீசார் விசாரிக் கின்றனர்.