sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்ஜினியர் வீட்டில் திருட்டு

/

இன்ஜினியர் வீட்டில் திருட்டு

இன்ஜினியர் வீட்டில் திருட்டு

இன்ஜினியர் வீட்டில் திருட்டு


ADDED : ஆக 16, 2024 11:54 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், ஹாஜியார் நகரைச் சேர்ந்த புரணகுமார் மனைவி சுவேதா, 46. கல்பாக்கம் பாவினி அணுமின் நிறுவன சீனியர் இன்ஜினியர்.

கடந்த 14ம் தேதி இரவு, வீட்டை பூட்டிக்கொண்டு, திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் சர்ச்சில், ஜெப வழிபாட்டிற்கு சென்றார். மறுநாள் காலை 8:00 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன.

கல்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்தார். 27,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us