sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறுவட்ட ஹாக்கி போட்டி சின்னசேக்காடு பள்ளி அபாரம்

/

குறுவட்ட ஹாக்கி போட்டி சின்னசேக்காடு பள்ளி அபாரம்

குறுவட்ட ஹாக்கி போட்டி சின்னசேக்காடு பள்ளி அபாரம்

குறுவட்ட ஹாக்கி போட்டி சின்னசேக்காடு பள்ளி அபாரம்


ADDED : ஆக 21, 2024 09:18 AM

Google News

ADDED : ஆக 21, 2024 09:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி : குறுவட்ட ஹாக்கி போட்டியில், சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் அணி, நான்கு பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்தினர்.

மாதவரம் குறுவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள், நேற்று முன்தினம், மணலி - அம்பேத்கர் கால்பந்து விளையாட்டு திடலில் நடைபெற்றது.

குறுவட்ட போட்டிகளுக்கான இணை செயலர் ரூபாவதி தலைமையில் நடந்த போட்டியில், சுற்றுவட்டார பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் அணியினர் பங்கேற்று விளையாடினர்.

இதில், 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என, நான்கு பிரிவுகளில் சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் அணியினர் முதலிடம் பிடித்தனர்.

தவிர, 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், மணலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் முதலிடம் பிடித்தனர்.

குறுவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த அணியினர், மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us