sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு

/

சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு

சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு

சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு


ADDED : ஜூன் 11, 2024 08:57 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:சென்னை அக்கரை - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து, சுங்க கட்டண சாலையாக நிர்வகிக்கிறது.

இத்தடத்தில் கடக்கும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம், ஆண்டுதோறும் ஏப்., 1ம் தேதி முதல் உயர்த்தப்படும்.

லோக்சபா தேர்தல் நடந்ததால், கட்டணம் உயர்த்தப்படாமல் முந்தைய கட்டணமே வசூலிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், தற்போது கட்டணத்தை உயர்த்தி, இன்று முதல் திருத்திய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை, புதிய கட்டணம் நடைமுறையில் இருக்கும்.

வாகன வகை ஒருமுறை பயணம் ஒருமுறை சென்று திரும்புதல் ஒருநாளில் பலமுறை பயணம் 90 நாட்களில் 50 முறை பயணம் மாதாந்திர பயண அட்டை

கார், ஜீப், மூன்றுசக்கர வாகனம் 48 72 131 1,589 2,789இலகுரக வணிக, சரக்கு வாகனங்கள் 77 116 212 2,567 4,505பேருந்து, இரண்டு அச்சு சரக்கு வாகனம் 161 242 444 5,379 9,440சரக்கு வாகனம் - மூன்று அச்சு 176 264 484 5,868 10,298பல அச்சு சரக்கு வாகனம் 253 380 696 8,435 14,803கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் அதிக அச்சுகள் 308 462 847 10,268 18,021



உள்ளூர் வணிக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் - ரூபாயில்

சரக்கு ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப், மூன்று சக்கர வாகனம் 245இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் 310டிரக்ஸ், பல அச்சு வாகனங்கள் 970பள்ளி பேருந்து 1,940








      Dinamalar
      Follow us