sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

/

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்


ADDED : ஜூலை 09, 2024 10:52 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி, நாளை நடத்தப்படவுள்ளது.

இதில், குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், கலெக்டர் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த முகாம், காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில், அனைவரும் பங்கேற்க ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.






      Dinamalar
      Follow us