/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வண்டலுார் தாலுகாவில் துவக்கம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வண்டலுார் தாலுகாவில் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வண்டலுார் தாலுகாவில் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வண்டலுார் தாலுகாவில் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி,வண்டலுார் வட்டாரத்தில், மக்களுடன் முதல்வர்திட்ட முகாம், நாளை ஊரப்பாக்கத்தில் துவங்குகிறது. வெவ்வேறுபகுதிகளில் ஆறு நாட்கள்நடக்கும் இம்முகாம், ஆக., 10ம் தேதி மண்ணி வாக்கம் ஊராட்சியில் நிறைவு பெறுகிறது.
இதில், கிராம ஊராட்சி பகுதிகளில் வசிக்கும்மக்களிடம், அனைத்து துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என, வண்டலுார் தாசில்தார்புஷ்பலதா தெரிவித்துள்ளார்.