/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

ADDED : ஜூலை 31, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நிர்வாக காரணங்களால், எட்டு துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள், மண்டல துணைவட்டார அலுவலர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர்அருண்ராஜ் நேற்று முன்தினம்உத்தவிட்டார்.