sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு

/

போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு


ADDED : ஜூலை 16, 2024 05:02 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில், அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இங்கு பயிலும் மாணவ- - மாணவியருக்கு, செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக, போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பள்ளி மாணவ- - மாணவியர், சித்தாமூரின் முக்கிய வீதிகளில், மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்டவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பேரணியாக சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் அமுதா தலைமையில் நடந்த இப்பேரணியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us