/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எட்டு ஊராட்சி செயலர்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
/
எட்டு ஊராட்சி செயலர்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
எட்டு ஊராட்சி செயலர்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
எட்டு ஊராட்சி செயலர்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
ADDED : ஆக 21, 2024 09:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், 2020- - 21, 2022- - 23ம் ஆண்டிற்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், எட்டு ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளராக பதிவு உயர்வு வழங்க, அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அதற்கான உத்தரவை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.