sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

படகு கவிழ்ந்து மீனவர் பலி

/

படகு கவிழ்ந்து மீனவர் பலி

படகு கவிழ்ந்து மீனவர் பலி

படகு கவிழ்ந்து மீனவர் பலி


ADDED : ஜூலை 24, 2024 07:58 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு, 37. மீனவர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, மைத்துனர் தினேஷிற்கு சொந்தமான பைபர் படகில், தினேஷ், கதிரவன் ஆகியோருடன், மீன் பிடிக்க சென்றார்.

இரவு 9:30 மணிக்கு, கரைக்கு திரும்பி கொண்டிருந்தபோது, கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. அதன் அடியில் சிக்கிய பாபு உயிரிழந்தார்.

தினேஷ் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us