/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா
/
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா
ADDED : ஆக 20, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது. இங்கு, மாதந்தோறும் பவுர்ணமி விழா விமரிசை யாக கொண்டாடப்படும்.
ஆவணி மாத பவுர்ணமி விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
மக்கள் சுபிட்ஷமுடன் வாழ, ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது. பின், யாகம் வளர்த்து, மகாதீப ஆராதனை நடந்தது.
இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.