/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி (பாக்ஸ் வைத்து போடவும்)
/
புகார் பெட்டி (பாக்ஸ் வைத்து போடவும்)
ADDED : மே 28, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் நாளிதழ் இல்லை
நுாலகங்களில் வாசகர்கள் ஏமாற்றம்
செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் அருகில், செங்கல்பட்டு மாவட்ட நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில், தினமலர் நாளிதழ் மட்டும் கிடைப்பதில்லை.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நாளிதழ்கள் மட்டுமே உள்ளன. மாவட்டத்தில் உள்ள மற்ற கிளை நுாலகங்களிலும், இதே நிலை உள்ளது.
இதன் காரணமாக, வாசகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அனைத்து நுாலகங்களிலும் தினமலர் நாளிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- டி.மாரியப்பன், மறைமலை நகர்.