/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
/
கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
ADDED : ஜூன் 26, 2024 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மேற்கு பகுதி மின்வாரிய அலுவலகம், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி மேற்கு உதவி செயற்பொறியாளர் உமாமகேஸ்வரி கூறிய தாவது:
பெருமாட்டுநல்லுார், நந்திவரம் ஒரு பகுதி, கோவிந்தராஜபுரம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதி களுக்கான பணிகள், கூடுவாஞ்சேரி மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது.
நாளை முதல் இந்த அலுவலகம், காயரம்பேடுபகுதியில் உள்ள மின் வாரிய அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.