/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வரும் 19ல் உங்களை தேடி; உங்கள் ஊரில்
/
செங்கையில் வரும் 19ல் உங்களை தேடி; உங்கள் ஊரில்
ADDED : ஜூன் 12, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு தாலுகாவில், உங்களை தேடி; உங்கள் ஊரில் என்ற திட்டம், வரும் 19ம் தேதி, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடக்கிறது.
அனைத்து துறை அலுவலர்கள், அரசு அலுவலகங்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கின்றனர். இதனால், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், பாலுார், காட்டங்கொளத்துார் ஆகிய குறுவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து துறை சார்ந்ததங்களின் மனுக்களை, இன்று முதல் வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.