/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் லாட்டரி விற்பனை: இருவருக்கு 'காப்பு'
/
மதுராந்தகத்தில் லாட்டரி விற்பனை: இருவருக்கு 'காப்பு'
மதுராந்தகத்தில் லாட்டரி விற்பனை: இருவருக்கு 'காப்பு'
மதுராந்தகத்தில் லாட்டரி விற்பனை: இருவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 04, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் தேரடி பகுதியில், மேலவலம் பேட்டை, குட்டைத் தெருவைச் சேர்ந்த அருள்மணி, 59, மற்றும் மதுராந்தகம் சந்திக்கரை தெருவைச் சேர்ந்த குமார், 55, ஆகிய இருவரும், நேற்று லாட்டரிசீட்டு விற்பனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதிமக்கள் அளித்ததகவலின் படி, விரைந்துவந்த மதுராந்தகம் போலீசார், அருள்மணி, குமார் ஆகிய இருவரை கைதுசெய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,மதுராந்தகம் கிளைச்சிறையில் இருவரையும் அடைத்தனர்.