/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் மருத்துவ சங்க புது தலைவர் பொறுப்பேற்பு
/
தாம்பரம் மருத்துவ சங்க புது தலைவர் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 01, 2024 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:குரோம்பேட்டை டாக்டர் குமார்ஸ் ெஹல்த்கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணகுமார். இவர், கடந்த 28ம் தாம்பரம் இந்திய மருத்துவ சங்கத்தின் புது தலைவராகப் பொறுப்பேற்றார்.
அவருக்கு தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அபுல் ஹாசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது குறித்து டாக்டர் சரவணகுமார் கூறுகையில்,''தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலன் காப்பேன். பகுதிமக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்வேன்,'' என்றார்.