/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகைப்பட செய்தி வண்டலுார் பூங்காவில் அலைமோதிய கூட்டம்
/
புகைப்பட செய்தி வண்டலுார் பூங்காவில் அலைமோதிய கூட்டம்
புகைப்பட செய்தி வண்டலுார் பூங்காவில் அலைமோதிய கூட்டம்
புகைப்பட செய்தி வண்டலுார் பூங்காவில் அலைமோதிய கூட்டம்
ADDED : மே 25, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடை விடுமுறையை ஒட்டி வண்டலுார் உயிரியல் பூங்காவில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் 12,000த்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வண்டலுார் பூங்காவுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றும் கூட்டம் அலைமோதியது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மேலும் அதிகளவில் பார்வையாளர்கள் வருவர் என கருதி, அதற்கான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.