/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவியுடன் தொடர்பு வாலிபருக்கு கத்திக்குத்து
/
மனைவியுடன் தொடர்பு வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூலை 09, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுரங்கப்பட்டினம், : கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள்யுவராஜ், 34. ஆட்டோ ஓட்டுனர்; பிரபு, 32. சென்டிரிங்தொழிலாளி.
யுவராஜுக்கும்,பிரபுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது. பிரபுகண்டித்தும் நீடித்துள்ளது. இதையடுத்து,அணுபுரம் பகுதிக்கு பிரபு இடம்மாறினார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, யுவராஜ் அங்கும் சென்றுள்ளார். இதனால்ஆத்திரமடைந்த பிரபு, யுவராஜை கத்தியால் குத்திவிட்டுதப்பினார்.
இதையறிந்தசதுரங்கப்பட்டினம் போலீசார், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பிரபுவை தேடு கின்றனர்.