sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி

/

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி


ADDED : ஜூலை 08, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த முட்டுக்காட்டில், மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

இங்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் பேசியதாவது:

மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. 43,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், நம் ஏற்றுமதி, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us