/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்
/
செங்கை தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்
ADDED : ஆக 11, 2024 02:15 AM
செங்கல்பட்டு மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை பணியிடம் மாற்றி, போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், சட்டம் - ஒழுங்கு நிலவரம், அப்பகுதி பிரச்னைகள், போலீசாரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து, போலீஸ் எஸ்.பி.,க்கு தகவல் அறிக்கை தெரிவிக்கப்படுகிறது. இப்பணிக்காக தனிப்பிரிவு போலீசார், ஒவ்வொரு நிலைய பகுதிக்கு ஒருவர் என, நியமிக்கப்படுகின்றனர்.
நிர்வாக வசதி கருதி, அவ்வப்போது அவர்களை இடம் மாற்றுவது வழக்கம். தற்போதும், போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத், தனிப்பிரிவு போலீசார், நிலைய போலீசார் என, 21 பேரை இடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
பச்சமுத்து பாலுார் த.பி., செங்கல்பட்டு டவுன் த.பி.,
ராஜ்குமார் திருப்போரூர் நிலையம் செங்கல்பட்டு தாலுகா த.பி.,
நித்யானந்தம் மானாம்பதி நிலையம் செங்கல்பட்டு தாலுகா கூடுதல் த.பி.,
ஜெகன் செங்கல்பட்டு தாலுகா த.பி., படாளம் த.பி.,
லோகேஸ்வரன் மதுராந்தகம் நிலையம் பாலுார் த.பி.,
தினேஷ் திருக்கழுக்குன்றம் நிலையம் மாமல்லபுரம் சுற்றுலா த.பி.,
தமிழ்வாணன் செங்கல்பட்டு டவுன் த.பி., திருக்கழுக்குன்றம் த.பி.,
ராம்குமார் திருக்கழுக்குன்றம் த.பி., சதுரங்கப்பட்டினம் த.பி.,
சுதாகர் அணைக்கட்டு நிலையம் கல்பாக்கம் த.பி.,
தசரதன் சூணாம்பேடு நிலையம் கூவத்துார் த.பி.,
வெள்ளையதேவன் காயார் நிலையம் திருப்போரூர் த.பி.,
மகாதேவன் செய்யூர் நிலையம் மானாம்பதி த.பி.,
சிவக்குமார் கல்பாக்கம் த.பி., காயார் த.பி.,
பாலாஜி படாளம் த.பி., மதுராந்தகம் த.பி.,
கவியரசன் மதுராந்தகம் த.பி., மேல்மருவத்துார் த.பி.,
ராஜேஷ் செய்யூர் நிலையம் செய்யூர் த.பி.,
அருண்பிரசாத் செய்யூர் த.பி., சூணாம்பேடு த.பி.,
ரமேஷ் அச்சிறுப்பாக்கம் த.பி., சித்தாமூர் த.பி.,
ஆரிப் பாஷா அணைக்கட்டு த.பி., அச்சிறுபாக்கம் த.பி.,
ரமேஷ்குமார் மேல்மருவத்துார் த.பி., ஒரத்தி த.பி.,
ஜெயபிரகாஷ் சித்தாமூர் த.பி., அணைக்கட்டு த.பி.,
- நமது நிருபர் -